|
  |
நண்பர்களே, அன்பர்களே!
உலகிலுள்ள எண்ணற்ற
தமிழ் இணையங்களில்
ஒன்றாக நாங்களும் இணைவதில்
பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
நாம் சார்ந்த யாழ்ப்பாணச் சூழலின்
முற்கால இக்கால சரித்திர பிரபலியங்களை
ஓரிடத்தில் திரட்டி யாவரும் பார்த்துப் பயன்பெறவேண்டும்
என்ற விருப்பத்திலும்
கல்வி கலாசார பண்பாட்டுச் சரித்திர அரசியல்
விடயங்களை திரட்டிச் சேகரிக்கவும்
தமிழ் மக்களுக்குச் சமர்ப்பிக்கவும் எண்ணுகிறோம்.
அதற்கு முன்னோடியாக நாமறிந்த
தனிநபர்கள்
நண்பர்கள்
கல்விமான்கள்
கலைஞர்கள்لل
உத்தியோகத்தர்கள்
அரசியல்
பத்திரிகையாளர்கள்
போன்ற பலரது விபரங்களை முதலில் வெளியிட்டு அவர்களை இணையத்தில்
ஒன்றிணைப்பதன்
மூலம் இந்நோக்கத்தை நிறைவேற்ற விழைகிறோம்.
இந்த இணையத்தளம் தற்போதைய தேவை கருதி தனிநபர் விபரத்திரட்டாக
ஆரம்பிக்கிறது.
இதில் இணையும் நண்பர் குழாம் திரட்டித் தரும்; தகவல்களையும் அவர்
தாம் சார்ந்த
ஊர், கிராமம்
பட்டினம் நகரம்
கல்லூரிகள்
திணைக்களங்கள்
பொது சமய
சமூக நிறுவனங்கள்
கோயில்கள்
கிறிஸ்தவஆலயங்கள்
கலைஞர்கள் கவிஞர்கள்
சமய சமூக த்தொண்டர்கள்
போன்ற பல்வேறு
ஆவணப்படுத்தக்கூடியவாறு
இணைத்து விரிவுப்படுத்தப்படும்.
உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்கள் அன்பர்கள் கல்விமான்கள்
பெரியோர்கள்
அனைவரையும் எம்முடன் இணைந்து
தங்களினதும் தாம் சார்ந்தவர்களதும் அறிந்தவர்களதும்
மற்றவர்கள் அறியக்கூடிய
விடயங்களை எமது இணையத்தில்
பதிய உதவுமாறு
நட்புடன் அழைக்கிறோம்.
கமலம்
|
To Join
with Us
 |
 |
எம்முடன்
இணைந்துகொள்ள |
|
|